Breaking News

பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு

பிரபாஸ் நடிப்பில் உருவாகவுள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவாகியுள்ளது.

'சாஹோ' படத்தைத் தொடர்ந்து 'ராதே ஷ்யாம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments