Breaking News

இன்றைய வானிலை முன்னறிவிப்பு... 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!

கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

from Tamil Nadu News

No comments