Breaking News

2009க்கு பிறகு முதல்முறையாக மார்வெல் வெளியீடு இல்லை - அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன சூப்பர்ஹீரோ படங்கள்

2009-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு மார்வெல் படம் வெளியாகாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ திரைப்படம் மூலம் மார்வெல் சினிமா உலகத்தின் பயணம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ‘ஹல்க்’, ‘அயர்ன்மேன் 2’, ‘தார்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ ஆகிய படங்கள் மார்வெல் சினிமா உலகத்தில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டன. இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments