Breaking News

முதல் தமிழ்ப் படத்தை அறிவித்துள்ள நெட் ஃப்ளிக்ஸ்: 4 இயக்குநர்கள் கைகோப்பு

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தங்களுடைய முதல் தமிழ்ப் படத்தை அறிவித்துள்ளது. இதில் 4 முன்னணி இயக்குநர்கள் கைகோத்துள்ளனர்.

பல்வேறு முன்னணி இயக்குநர்கள் ஒன்றிணைந்து ஒரே தலைப்பின் கீழ் ஆந்தாலஜி படத்தை உருவாக்குவது ட்ரெண்டாகிவிட்டது. நேற்று (செப்டம்பர் 30) அமேசான் ப்ரைம் நிறுவனம் 'புத்தம் புதுக் காலை' என்ற தலைப்பில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படத்தை அறிவித்தது. 5 கதைகள் கொண்ட இந்தப் படத்தை சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments