Breaking News

கனடா திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'நிலநடுக்கம்'

கனடாவின் மிகப் பழமையான திரைப்பட விழாவான 49 வது மாண்ட்ரீல் விழா டு நோவியோ சினிமாவில் (Montreal Festival Du Nouveau Cinema) திரையிட சுயாதீன தமிழ் திரைப்படம் நிலநடுக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

from Health News

No comments