Breaking News

'சில்லுக்கருப்பட்டி' நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி: திரையுலகினர் அதிர்ச்சி

'சில்லுக்கருப்பட்டி' நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'சில்லுக்கருப்பட்டி'. 4 கதைகள் கொண்ட இந்தப் படத்தில் 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக ஸ்ரீராம் நடித்திருந்தார். வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய படம் இது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments