Breaking News

லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா?

பீகாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

from India News

No comments