Breaking News

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்: PMK

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News

No comments