Breaking News

"கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி!"- மோடி... உங்கள் கருத்து?! #VikatanPoll

மாநில முதல்வர்களுடனான காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. நோய் அறிகுறிகள் கண்டறிதல், நோயாளிகளின் சங்கிலித் தொடர்பைக் கண்டறிதல் போன்றவற்றில் பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் தமிழகம் பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து முன்மாதிரியாகத் திகழ்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


from Latest News

No comments