உங்கள் கடவுச்சொல் 123456-ஆ?.. இந்த ஆண்டின் மோசமான Password பட்டியல் இதோ!!
37,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் 'pokemon' பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களின் பட்டியலில் 'iloveyou' 17-வது இடத்தில் உள்ளது.
from India News
from India News
No comments