இந்தியாவில் புதிய தொற்று பாதிப்பு 46,232... மொத்த பாதிப்பு சுமார் 90.50 லட்சம்..!!!
கடந்த 24 மணி நேரத்தில், 46,232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 90,50,597 ஆக உயர்ந்துள்ளது.
from India News
from India News
No comments