Breaking News

ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து: உறவுகள் மேலும் வலுப்பெறும் என உறுதி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக செவ்வாய்க்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

from India News

No comments