முகத்தை கண்ணாடியில் பார்த்ததே இல்லையா என்றெல்லாம் கூட கிண்டல் செய்தனர்: சமுத்திரக்கனி வெளிப்படை
தனியார் ஊடகம் ஒன்றுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி பேட்டியளித்துள்ளார். அதில் தான் திரையுலகில் நுழைந்ததை பற்றியும், தோல்விகளை கடந்து நடிகர் ஆனதைப் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
No comments