மீண்டும் எல்லையில் அத்து மீறிய சீனா.... சீன வீரர்களை விரட்டியடித்தது இந்திய ராணுவம்!
சிக்கிமில் உள்ள எல்லை பகுதியில் சீன மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர்.
from India News
from India News
No comments