Breaking News

பா.இரஞ்சித் - யோகி பாபு இணையும் பொம்மை நாயகி

பா.இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடித்து வரும் படத்துக்கு 'பொம்மை நாயகி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

'அடங்காதே', 'ஜகஜால கில்லாடி', 'மண்டேலா', 'வெள்ளை யானை', 'கடைசி விவசாயி', 'ட்ரிப்', 'சலூன்', 'டாக்டர்', 'அயலான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. இதில் சில படங்கள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments