விவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்!
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
from India News
from India News
No comments