Breaking News

இணையத்தில் வைரலாகும் ஆத்விக் அஜித் படங்கள்: இந்திய அளவில் #KuttyThala ட்ரெண்டிங்

இணையத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின் படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் #KuttyThala என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

எந்தத் திரையுலக விழாக்களிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. படப்பிடிப்புத் தளங்கள், நெருங்கிய நண்பர்களின் விழாக்கள் ஆகியவற்றில் மட்டுமே கலந்து கொள்வார். அதிலும் அவருடைய குடும்பத்தினரின் புகைப்படங்கள் வெளியாவது என்பது மிகவும் அரிது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

No comments