Breaking News

Breaking News! மேற்கு வங்க அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்

 மேற்கு வங்க அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரதா முகர்ஜி இன்று காலமானார். கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் காலமானார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார். 

from India News

No comments