கொரோனா வழிமுறைகள்; ஷிப்டில் இயங்க உள்ள பட்ஜெட் கூட்டத் தொடர்..!!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடும் நிலையில், பின்னர் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
from India News
from India News
No comments