Breaking News

திரௌபதி முர்மு குறித்து சர்ச்சைப் பதிவு : சிக்கலில் ராம் கோபால் வர்மா

Ram Gobal Varma about  Droupadi Murmu : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு குறித்து திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

from India News

No comments