Breaking News

#Vijay65 படத்தை யார் இயக்கலாம்? உங்கள் சாய்ஸ் யார்? #VikatanPoll

திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாராகி வருகிறது. சமீபத்தில் அதன் டீஸர் வெளியானது. இதனிடையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. #Vijay65 படத்தை யார் இயக்குவார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் விலகிக்கொண்ட நிலையில், தற்போது வேறுசில இயக்குநர்களின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன.

இதில் உங்கள் சாய்ஸ் யார்? கீழே பதிவு செய்யுங்கள்...
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...


from Latest News

No comments