Tractor Rally சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்
குடியரசு தினமான இன்று, காலை நடைபெற்ற ராணுவ பேரணியின் வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்திவைக்கப்படும். இந்த நிலையில் விவசாயிகள் இங்கு நுழைந்திருப்பது தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது
from India News
from India News
No comments