Farmers Tractor Rally: டெல்லி மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் கடுமையாக பாதிப்பு!
புதிய விவசாய சட்டங்களுக்கு (New Agriculture Laws) எதிராக டிராக்டர் அணிவகுப்பை (Tractor March) மேற்கொண்டுள்ள விவசாயிகளின் எதிர்ப்பு கடுமையாகிவிட்டது. இதனால், பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
from India News
from India News
No comments