Breaking News

இலவச அரிசி, கோதுமை நவம்பர் 30ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது: மத்திய அரசு

கடந்த 2020 மார்ச்  மாதம் கொரோன பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. 

from India News

No comments