Republic Day 2022: குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் அலங்கார ஊர்திகள்
பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய், “குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12 அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும்.
from India News
from India News
No comments